Tuesday, April 12, 2011

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ ......

The song "Thunbam Nergayil yaazh yeduthu nee inbam serkka maattaaya...?"

is one such song written by Puratchik Kavinger Bharathidasan that has such longivity to live up to the end of the world. The other day, I read in a website as some one that he or she could not understand the meaning of the song written by Bharatidasan. That person has requested for someone to explain the meaning of the song. I take up the "task" to explain that person the meaning of the song. I wish I succeed in my effort. For, to decode Bharatidasan's mind thru his writings is like going in a mission to measure the heat and light that is there in the core of the sun that makes every object on earth to reflect its light thereby making the object to be known by us by its use and name.

அன்றொரு நாள் மின்வலையில் யாரோ ஒருவர் புரட்சிக் கவி பாவேந்தர்
பாரதிதாசனார் எழுதிய துனபம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா என்னும் உலகுள்ளளவும் நிலைபேறுடைய நெஞ்சினை உருக்கும் அழகிய பாடலின் பொருள் புரியவில்லை, யாரேனும் அதை விளக்க இயலுமா என்று கேட்டிருந்தார்கள். கதிரொளி படும் பொருளைஎல்லாம் கண்கள் காணுமாறு ஒளிரும் ஞாயிற்றின் திறனை அளக்கும் இயலா முயற்சி எதுவோ அதைப் போன்றதே அடியேன் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் செந்தமிழ்த் தெளிவின் சுவையை இதுவென்று கூறப் புகுந்த இந்த முயற்சி.

௧. "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?"

மகளே, துன்ப நிலை ஒன்று வருமென்று தோன்றுகிறது எனக்கு.

அது வரும்போது அதை மாற்றும் வகையாய் உன் வாய் மலரும் மழலைச் சொற்களுக்கே இணையென்று வள்ளுவன் பகர்ந்த யாழினைக் கையெடுத்து அதனை இன்னிசை ததும்ப மீட்டி என் மனதில் இன்ப உணர்வினை நீ சேர்க்க மாட்டாயா?

௨. அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா, கண்ணே-(துனபம் நேர்கையில் )

மகளே, தமிழ் மொழியின் மீது அன்பற்றுப்போன நெஞ்சங்களில் அல்லல்தான் குடிகொண்டுள்ளது.

அத்தகைய அன்பில்லா நெஞ்சில் நீ எம்மொழியில் பாடினாலும் இன்பம் இடம்பெற எவ்வழியுமில்லை.

அதனால் அகவிருளை நீக்கி அறிவொளியை ஏற்றும் அழகு தமிழ் மொழியில் நீ பாடி எம் நெஞ்சில் படர்ந்துள்ள அல்லலாகிய இருளை நீக்கிட மாட்டாயா?

This song is written in such a fervor that a father and mother request their girl child who is believed to be put in its cradle to sleep and make that child to sleep they sing this song bringing out their mean desires on her to make her entire life to be dedicated to the three froms of Tamil language to prosper in blooming gaits. So, this song is a lullaby per se.

1. Thunbam nergayil yaazhleduththu nee inbam serkka maattaayaa? - Emakkinbam serkka maattaayaa?

The cloud of sorrows when engulf us, Oh, dear child, won't you infuse happiness and joy in our minds with the lyre that you play to our pleasure?

2. Anbillaa nenjil Thamizhlil paadi allal neekka maattaayaa?

Oh, child! Those minds filled in by dismay and sorrow are the ones bereft of the love they need to have on Tamil language. The only way to oust such wretchedness from those minds is to replenish it with the singing in Tamil alone. Doing so, won't you bring home the sweeness in contention of mind filled in with pleasure by the nectar that Tamil language alone could offer to all.

(Please go to my next blog to know the meaning of the rest of the song).

No comments:

Post a Comment